114/1 குருகோடை (Kurugoda), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla) *
நஷீபா ஹாதூன் அவர்கள் காலமானார்கள்
Nasheefa Hathoon Passed Away
மர்ஹூம் அப்துல் வஹாப், ரபீக்குன்னிஷா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of late Abdul Wahab and Rafiqunnisha,
நளீம்
நஜீம் மௌலவி
அக்ரம் (லண்டன்)
சில்மியா
காமில் ஆகியோரின் சகோதரியும்
Sister of Alhaj Naleem, Nazim Maulavi, Akram (London), Silmia, Kamil
அதீக்
அக்மல்
ஆரிபா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Atheek, Akmal, Arifah
மன்சூர் (நூல் கம்பெனி )
புவாத் ஆகியோரின் சகோதரி மகள் ஆவார்
Sisters Daughter of Manoor (Nool Company),Fuward
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 28-02-2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 28-02-2025 Friday Morning 10.00 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!