45/3 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), தக்வா மஹல்லா (Thaqwa Mahalla) *
அல்ஹாஜ் M.C.M.சத்தார் அவர்கள் காலமானார்கள்
M C M Sathar Passed Away
அப்துல் காசிம் கனீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Casim Ganeema umma
அப்துல் ரசாக், முஹிதீன் பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Razzak, Muhidhin Fathima
சித்தி மர்சுனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sitthi Marsuna
அல் ஹாஜ் பைசல்
பாசில்
பயாசர் (பஜா)
பஸீஹா
பஸ்லியா
பஸ்மினா
பர்லான்
பஸ்னா
பஸ்ரின் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Al haj Faizal, Fazil, Fayazar (Paja), Fazeeha, Fazliya, Fazmina, Farlan, Fazna, Fazrin
அல் ஹாஜ் அஜீஸ்
அல் ஹாஜ் மிஹ்ராஜ்
நளீம்
மஃப்ராஸ்
ஐனுன்னிசா
நுஷ்ரா
ஹிதாயா
நுஸ்லானா
அப்ரா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Al haj Azeez, Al haj Mihraj, ,Naleem, Mafras, Ainunnisa, Nushra, Hidaya, Nuzlana, Afra
ரஜீமா உம்மா,
ஜஃபர்,
மசாரா உம்மா,
ஃபவ்சுல் அனியா ஆகியோரின் சகோதரரும்
Brother of Rajeema umma, Jawfer, Masara umma, Fawzul Aniya
C.CO மன்சூர்
ஸரூக்
கஸ்ஸாலி
மாலிக் (பைரஹா அக்குறணை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of C.CO Mansoor, Zarook, Gazzaly, Malik (Bairaha Akurana)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27-02-2025 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி
Janaza Time 27-02-2025 Thursday Evening 6.30 at Thelumbugahawatte Janna Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!