6ம் கட்டை ( 6th Mile Post), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
அல்ஹாஜ் நஸார் (Akurana Fashion Homes) அவர்கள் காலமானார்கள்
Al-Haj Nasar Passed Away
மர்ஹூம் ஸைனுல் ஆப்தீன் லைலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Zainul Abdeen, Laila Umma
மர்ஹூம் அல்ஹாஜ் பதுர்தீன் நஜீமா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Badurdeen, Najeema Umma
மும்தாஜ் ஷபானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Mumthaj Safana
ஆதிலா
முஷாப்
வக்காஸ்
முஆஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Aathila, Mushaf, Wakkaas, Muaas
லரீப் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Lareef
நஜிமுதீன்
மர்சூக்
ஷிபார்
ஷபீர்
பாசில்
பௌசியா
ஹனூனா
நஸிரா
மசூதா
சீனதுள் முனவ்வரா ஆகியோரின் சகோதரரும்
Brother of Najimudeen, Marzook, Shifar, Shafeer, Fazil, Fawziya, Hanoona, Naseera, Mashooda, Seenathul Munawwara
மிசாஜிக்
கியாஸ்
இர்ஷான் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Misajik, Kiyas, Irsan
ரபிக்
மில்ஹான் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Rafeek, Milhan
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!