Janaza – கதீஜா உம்மா (Kadeeja Umma) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda), பள்ளிய முதுன (Palliya Muduna) ஹுதா மஹல்லா (Hudah Mahallah) *

ஹாஜியானி கதீஜா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Kadeeja Umma Passed Away

மர்ஹூம்களான கோவன்னா மூனா ஹபீப் முஹம்மத், ரஷீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Kovanna moona Habeeb Muhammed, Rasheena Umma

மர்ஹூம்களான அப்துல் காதர், ஆசியா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Carder, Asiya Umma

மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Latheef

அல்ஹாஜ் வாஹித்
மர்ஹூம் ஸாஹிர்
ரிஸ்மி (ஸ்பெயின் )
ஹாஜியானி முஸம்மிலா
ஹாஜியானி ஹைருன்னிஷா
ஹாஜியானி பௌசியா
மர்லியா
பதுருன்னிஷா
பரீனா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Al-Haj Wahid, Zahir, Rizmi (Spain), Hajiyani Muzammila, Hajiyani Hairunnisha, Haji Fawziya, Marliya, Badurunnisha, Fareena

மர்ஹூம் அல்ஹாஜ் இஷாக்
அப்துஸ்ஸமத்
அல்ஹாஜ் முஹாஜிரீன்
லத்தீப்
ஜஸ்மிர்
உனைஸ் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Al-Haj Ishak, Abdusamath, Al-haj Muhajireen, Latheef, Jasmir, unais

மர்ஹூம் ஹாஷிம்
ரஷீத்
இர்ஷாத்
இசாக் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Hashim, Rasheed, Irshard, Isak

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27-02-2025 வியாழக்கிழமை பகல் 12.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 27-02-2025 Thursday Noon 12.00 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நஸீர் (Naseer) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda),ஹைராத் மஹல்லா (Hairath Mahallah) அல்ஹாஜ் நஸீர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள் Al-Haj Naseer Passed Away in …

Free Visitor Counters Flag Counter