633 நீரல்லை (Neeralla)
லாபிர் அவர்கள் காலமானார்கள்
Lafir Passed Away
மர்ஹூம் சேகு முஹம்மத், அஸ்மா பீபீ தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Segu Muhammed, Asma Bibi
சித்தி ரஹீமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Raheema
றம்ஸானியா
ரஸாத்
அர்ஷாத்
ருஷ்தா
அக்ரம் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Ramzaniya, Rashard, Arshard, Rushda, Akram
சைனுலாபிதீன்
முபாரக்
ஸபீனா
இஸ்வாத் உம்மா
பரீனா
உம்மு ஸல்மா
முனாஸ்
ஹனீதா
ஸியானா
ரிஸ்வான்
முபீன் ஆகியோரின் சகோதரரும்
Brother of Zanilabdeeen, Mubarak, Safeena, Izwath Umma, Fareena, Ummu Salma, Munas, Haneedha, Ziyana, Rizwan, Mubeen
நஸ்மின் அவர்களின் மைத்துனரும்
Brother-in-law of Nasmin
பௌசான்
நபீஸ் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Fawzan, Nafees ஆவார்
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!