Janaza – சியாம்தீன் (Siyamdeen) – உடவெளிகெடிய (Udaweliketiya)

47 உடவெளிகெடிய (Udaweliketiya), போசங்க (Bosanga) ஹுதா மஹல்லா (Hudah Mahallah)

M J M சியாம்தீன் அவர்கள் காலமானார்கள்
Siyamdeen Passed Away

மர்ஹூம் ஜிப்ரி, ஸமீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Jiffry, Sameena Umma

சஹாப்தீன் , மிஹருன்னிஷா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahabdeen Mihrunisha

ரிகாஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rikasa

ஆஸ்
அல்மாஸ்
ஹிமா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Haas, Almas, Hima

அல்ஹாஜ் சில்மி
சிம்சானா
ரிஸ்னா
றிஸ்மியா ஆகியோரின் சகோதரரும்

Brother of Silmi Haji, Simsana, Risna, Rismiya

ரியாஸ்
ரிஸ்வி
நசூமி ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Riyas, Risvi, Nasoomy

அக்பர்
நதீர்
இர்பான் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Akbar, Natheer, Irfan

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19-02-2025 புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 19-02-2025 Wednesday Night 8.30 at Grand Mosque – Thai Palli

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நஸீர் (Naseer) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda),ஹைராத் மஹல்லா (Hairath Mahallah) அல்ஹாஜ் நஸீர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள் Al-Haj Naseer Passed Away in …

Free Visitor Counters Flag Counter