Janaza – சித்தி ஹலீமா(Sithi Haleema) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

சித்தி ஹலீமா அவர்கள் காலமானார்கள்
Sithi Haleema Passed Away

மர்ஹும் சேகு அப்துல் பரீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Segu Abdul Fareed

மர்ஹும் முஸ்தபா ரஸீனா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Mustafa, Razeena Umma

மர்ஹும் அப்துல் கஃப்பார் லெப்ப, ரஹியா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Gaffar, Rahiya Umma

ரியாசா
ரியாஸ்
ஜனீஸ் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Riyasa, Riyas, Janees

நிசார்
பர்சானா
ஹலீமா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Nisar, Farzana, Haleema

கஜ்ஜி பிபி (மாவனல்ல)
மர்ஹூம் பவ்ஸுல் ஹினாயா
முலப்பர்
சபீர்
மின்னதுல் மதீனா
ஹலீமதுல் ஸவ்தியா ஆகியோரின் சகோதரியும்

Sister of Kajji Bebe (Mawanella), Fawzul Hinaya, Mulaffer, Safeer, Minnathul Madeena, Haleemathul Sawdiya

அஸ்கர்
ஆஷிக்
நிஷ்ரா ஆகியோரின் உம்மம்மாவும்

Grand Mother of Askar, Ashik, Nishra

மர்ஹும் சரீவ்
மர்ஹும் ஜாபிர்
மர்ஹுமா ஜெஸீமா
மர்ஹுமா மர்ஸுனா
சாகிரா (மடவலை)
மிசிரியா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Sareew, Jabir, Jaseema, Marsuna, Sakira, Misriya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19-02-2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 19-02-2025 Wednesday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – கைருன்னிஷா (KairunNisha) – கஸாவத்தை (Kasawatte)

417/A கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah) * கைருன்னிஷா அவர்கள் காலமானார்கள் KairunNisha Passed …

Free Visitor Counters Flag Counter