373/3 பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), பட்டுகொட (Batugoda), KM மஹல்லா (KM Mahalla)
N M ராஸிக் அவர்கள் காலமானார்கள்
N M Razik Passed Away
நூர் முஹம்மத், லதீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Latheefa Umma
பதுருன்னிஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Badurunisha
Z A M மன்ஸூர், ரிபாயா தம்பதிகளின் மருமகனும் Son-in-law of (Mansoor, Rifaya)
ரஸீமா (கிங்ஸ் கோர்ட் )
ரிபாஸா
ரியாஸா (UK)
Dr ருஸ்லா (அவுஸ்திரேலியா )
ரூமி (Moon fit & fix)
றுஷான் (ஜப்பான் ) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Razeema, Rifasa, Riyasa (UK), Dr Ruzla (Australia), Roomy (Moon Fit & Fix), Rushan (Japan)
சமூன்
அத்தாஸ்
நூர் முஹம்மத் (UK)
Dr சாகிர் (அவுஸ்திரேலியா )
நுஸ்லா
ஆதிக்கா ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Samoon, Athas, Noor Muhammed (UK), Dr Zakir (Australia), Nuzla, Athika
பாரிஸ்
எம்சீ
உவைஸ்
ஹம்ஸா
ஜெஸீமா
ஆரிஃபா
ரிபாயா
ஸமீனா ஆகியோரின் சகோதரரும்
Brother of Faris, Emsy, Uwais, Hamza, Jaseema, Arifa, Rifaya, Sameena
Janaza Time 16-02-2025 Sunday Morning 8.00 at Grand Mosque – Thai Palli
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
சமூன் GS
தாஹிர்
வதூத்
இமாமுதீன் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Samoon GS, THahir, Wadood, Imamudeen
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!