Janaza – ஆயிஷா (Ayisha) – உடவெளிகெடிய (Udaweliketiya)

11 உடவெளிகெடிய (Udaweliketiya), 1ம் கட்டை ( 1st Mile Post), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) *

ஹாஜியானி ஆயிஷா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Ayisha Passed Away

மர்ஹூம்களான ஜமால்தீன் (முன்னாள் ஸாரி சிலேக்ஷன் – கண்டி) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jamaideen (Fmr Saree Selection – Kandy)

மர்ஹூம்களான V N S தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of VNS

மர்ஹூம் அல்ஹாஜ் சலீம் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-haj Saleem

இமாம்
ஸல்மான் (ஜப்பான் )
அஸ்மா (கட்டார் )
ஆதில் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Imam, Salman (Japan), Asma (Qatar), Adhil

பஸ்லுர் ரஹ்மான் (கட்டார் ) அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Fazlur Rahman (Qatar)

மர்ஹூம் இஸ்ஸதீன் ஹாஜி
நஸ்லியா
சாலியா
மஸாஜா
வஸீரா ஆகியோரின் சகோதரியும்

Sister of Izzadeen Haji, Nazliya, Saliya, Majaza, Wazeera

அல்ஹாஜ் தௌபீக்
அல்ஹாஜ் மர்ஸூக்
மர்ஹூம் மன்சூர்
மர்ஹூம் சிராஜ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Al Thwfeek, Al-haj Marzook, Mansoor, Siraj

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-02-2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 14-02-2025 Friday Morning 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter