180/4 உக்கல (Uggala), முகர்ரம் மஹல்லா (Mukarram Mahallah)
உம்மு ஹபீபா (பௌசியா உம்மா) அவர்கள் காலமானார்கள்
Ummau Habeeba (Fawsiya Umma) Passed Away
அஹ்மத் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ahmad Muhammed
செய்யத் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Seyyad Muhammed
மர்ஹூம் சாகுல் ஹமீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shahul Hameed
அல்ஹாஜ் ஹாரிஸ் (Reemas Spare Parts Akurana)
தஸ்லீம்
பதுருன்னிஷா
லாரிபா
நஸூஹா
காமிலா (இல்ம் மத்ரஸா ஆசிரியை )
பாஸிலா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Al-Haj Harees, Thasleem, Badurunnisha, Lareefa, Nasooha, Kamila (Ilm Madrasa Teacher, Fazila
ஷாகிர்
கபூர் (சவுதி )
ஹிதாயத்துல்லாஹ்
இன்ஸான்
ஸிபாத்
பாத்திமா
நிஷானி ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Shakir, Gafoor (saudi),Hidayathullah, Inshan, Sifath, Fathima, Nishani
இப்ராஹிம் (ஜப்பான் மாமா) அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Ibrahim (Japan Mama)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-02-2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 08-02-2025 Saturday Morning 9.00 at Mukkaraam Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!