193/B பமுனுபொல (Bamunu Pola) பட்டுகொட (Batugoda)
அல்ஹாஜ் அப்துல் ரஸ்ஸாக் அவர்கள் காலமானார்கள்
Abdul Razzak Passed Away
மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீத் , சரீபா உம்மா (கடை காக்க) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed, Sareefa Umma (Kadai Kaka)
ஆயிஷா பீபீ அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ayisha Bebe
மர்ஹூம்களான யூசுப் லெப்பை (தாஜுதீன் மாமா ), கனியா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Yoosuf Lebbai (Thajudeen Mama), Kaniya Umma
ரஸ்லான்
அஸாம்
அப்துல்லாஹ்
அகீத்
அஸ்மா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Raslan, Asam, Abdullah, Akeedh, Asma
அஹமத்
ஷபானா
றிஸ்மியா
நஸ்ரினா
ரஸ்மிக ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Ahmath, Safana, Rismiya, Nasrina, Rasmika
ராஸிக்
ஹலீம்தீன்
இஸ்மாயில்
அஸ்ஹர்
ஹஸந்தீன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of RAzik, Haleem deen, Ismail, Azhar, Hassantheen
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06-02-2025 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 06-02-2025 Thursday Evening 5.30 at Grand Mosque – Thai Palli
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!