516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)
முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை உரிமையாளர்) அவர்கள் காலமானார்கள்
Muinutheen Hussain (Gas shop in fron of Studio Mayon) Passed Away
ஹுசைன் , நஜிமுன்னிஷா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Hussain, Najimunnisha
ஹனீபா , உம்மு சல்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Hanifa, Ummu Salma
பயாஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fayasa
ஆத்திகா (Rightway ஆசிரியர் )
உமைரா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Athika (Rightway Teacher), Umaira
இஸ்ஸதீன் (சுவிற்சர்லாந்து )
பாரூக்
ஷிபான் (UK)
சியாஸ் (இத்தாலி )
ரஸீமா
ஸனீரா
நஸீரா
ரியாஸா
நஸ்ரினா (UK) ஆகியோரின் சகோதரரும்
Brother of Izzadeen (Switcherland), Farook, Shifan (UK), Siyas (Italy), Razeema, Saneera, Naseera, Riyasa, Nasrina
மன்சூர்
வாஹித்
ரஸ்வீன்
றியால்தீன் (UK) ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Mansoor, Wahid, Raswin, Riyaldeen (UK)
மர்ஹூம் ரஜிபுதீன்
ரிழ்வான் (திஹாரி )
மாஹிர் (ரத்னபுர )
மிநௌஸா (ஒய்வு பெற்ற ஆசிரியை)
ரிஸானா ஆசிரியை ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Rajibudeen, Rilwan (Thihari), Mahir (Ratnapura), Minowsa Teacher, Risan Teacher
மர்ஹூம் ஸுபைர்
மர்ஹூம் ரஹீம் (கல்ஹின்னை )
ரவூப்தீன்
மர்ஹூம் யஹ்யா (Neeralla GS)
மவ்சூன் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Zubair, Raheem (Galhinna), Raufdeen, Yahya(Neeralla GS), Mawsoon,
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!