248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)
அல்ஹாஜ் K S H M மாஹிர் (மாஹிர் பிரதர்ஸ் ) அவர்கள் காலமானார்கள்
Al Haj Mahir (Mahir Brothers) Passed Away
மர்ஹூம்களான N M S ஹமீத் (போலகல எஸ்டேட்) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of N M S Hameed (Bolagala Estate)
Z A M மன்ஸூர், ரிபாயா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of (Mansoor, Rifaya)
ரஸீயா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Raziyya
அல்ஹாஜ் ஆஷிக்
அல் ஹாபிழ் அஹ்கம் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Al Haj Ashik, Al Hafil Ahkam
மர்ஹூம் அல்ஹாஜ் இல்யாஸ்
அல்ஹாஜ் முன்ஸீர்
அல்ஹாஜ் ஜஸீல் ஆகியோரின் சகோதரரும்
Brother of Al-Haj Ilyas, Al-Haj Munzeer, Al-Haj Jaseel
நயீம் ஹாஜி அவர்களின் சகளையும்
Sakala of Nayeem Haji (Asiri Rice mill)
அல்ஹாஜ் மஹ்ரூப்
அல்ஹாஜ் ரிஸ்வி (கனடா ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Al-Haj Mahroof, Al Haj Rizvi (canada)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06-02-2025 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 06-02-2025 Thursday Morning 10.00 at Grand Mosque – Thai Palli
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!