127/3 குருகோடை (Kurugoda), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla)
பௌசியா உம்மா அவர்கள் காலமானார்கள்
Fawziya Umma Passed Away
மர்ஹூம்களான அப்துல் மஜீத், ஜைத்தூன் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Majeed, Zaithun
மர்ஹூம்களான ஷாகுல் ஹமீத் , ஹாஜரா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Shahul Hameed, Hajara
மர்ஹூம் சாஹிர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Sahir
பஸ்மில்
பவாஸ்
ஷிபானி
மசூமியா
சிபான் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Fazmil, Fawas, Shifani, Masoomiya, Sifan
ஜனூஸ்
இக்பால்
சிஹ்னாஸ்
சுமையா பானு
நதீரா பர்வின் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Janoos, Ikbal, Shihnas, Sumaiya Banu, Natheera Farwin
மர்ஹூம் நூர்ஜஹான்
மர்ஹுமா ரஸீனா
மர்ஹுமா ஜெஸீமா
மர்ஹுமா பாயிஸா
மர்ஹூம் அன்ஸார்
ஜவ்வாத்
நிஸாம்
ரியாஸ்
ஆயிஷா ஆகியோரின் சகோதரியும்
Sister of Noorjahan, Raseena, Jaseema, Faiysa, Ansar, Jaward, Nisam, Riyas, Ayisha
மர்ஹுமா கைருன்னிஷா
மர்ஹுமா பரீதா
மர்ஹூம் மர்சூக்
மர்ஹூம் பாருக்
மர்ஹுமா ஜானுபா
மர்ஹூம் நஜிமுதீன்
நிஸாம்
அதீலா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sster-in-lawster-in-law of Kairunisha, Fareedha, Marsook, Farook, Janufa, Najimudeen, Nisam, Atheela
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03-02-2025 திங்கட்கிழமை இரவு 7.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 03-02-2025 Monday Night 7.00 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!