Janaza – பிளவ்ஸ் ஹாஜியார் (சமூன்) (Pillows Hajiyar (Samoon) – நீரல்லை (Neeralla)

648 நீரல்லை (Neeralla),

பிளவ்ஸ் ஹாஜியார் (சமூன்) அவர்கள் காலமானார்கள்
Pillows Hajiyar (Samoon) (Bank Shell Hotel Colombo) Passed Away

ஹபீப் முஹம்மத் , லைலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Habeeb Muhamed, Laila Umma

பாத்திமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fathima

மர்ஹுமா பரீனா
பாயிஸ்
ரியாஸ்
பர்ஸானா
பஸ்மியா
பர்ஹானா
பரூசா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Fareena, Fayis, Riyas, Farzana, Fazmiya, Farhana, Faroosa

ரஸீன்
மப்ரூஸா
சுமையா
இஷ்வி
சாகிர்
ஸிதாபி ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Razeen, Mafroosa, Sumaiya, Isvi, Shakir, Sidafi

ஜுனைத்
அப்துல் காதற்
ஸகீனா
மன்சூர்
அஹமத்
நவ்ப்பர்
ஜாரியத் உம்மா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Junaid, Abdul Kadar, Sakeena, Mansoor, Ahmad, Nawfer, Jariyath Umma

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-02-2025 சனிக்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01-02-2025 Saturday Evening 3.15 at Grand Mosque – Thai Palli

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter