புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
சித்தி பௌசுல் ஹினாயா அவர்கள் காலமானார்கள்
Passed Away Fawzul Hinaya
மர்ஹும் சிராஜிதீன் (டைலர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Sirajudeen (Tailor)
மர்ஹும் முஸ்தபா. ரசீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Musthafa, Razeena Umma
மர்ஹும் ஹனீபா ஆலிம், சரிபா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Hanifa Aalim, Sarifa Umma
தஹானி சிஹாரா
சிபான் மொஹமட் (அதிபர் நீரெல்லை முஸ்லிம் வித்தியாலயம்)
சாமில் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Thahani Shihara, Shifan (Pricepal Neeralla MMV), Shamil
அப்துல் ஐவாத்
மசுமியா
நலீபா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Abdul Jaward, Mazoomiya, Naleefa
கதீஜா பீபி (மாவனெல்ல)
சித்தி ஹலீமா
முலப்பர்
சபீர்
மின்னத்துல் மரீனா
ஹலீமத்துஸ் சவுதியா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Kadeeja Bebe (Mawanella), Haleema, Mulaffer, Safeer, Mareena, Haleemathus Saudia
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-02-2025 சனிக்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 01-02-2025 Saturday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!