Janaza – S A M பஷீர் (Basheer ) – குருகோடை (Kurugoda),

75 குருகோடை (Kurugoda), குருகோடை ஜும்ஆ பள்ளி மஹல்லா (Kurugoda Jummah Mosque Mahalla)

அல்ஹாஜ் S A M பஷீர் அவர்கள் காலமானார்கள்
Al Haj Basheer Passed Away

மர்ஹூம்களான செய்யத் அஹமத் , ஸாயிதா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Syyad Ahmed, Sayidha

மர்ஹூம்களான நூர் முஹம்மத், பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Noor muhammed, Fathima

சித்தி மஸாயிமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Mazahima

மர்ஹூம் பழீல்
மர்ஹூம் தவ்பீக் ஆகியோரின் சகோதரரும்

Brother of Faleel, Thawfeek

சில்மி
ஹில்மி
மஸீனா
மரீனா (ஆசிரியை ஸாஹிரா பாடசாலை)
பரீனா மௌலவியா
சிபாணி (UK ) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Silmy, Hilmy, Mazeena, Mareena Teacher (Zahira College), Fareena Moulavia, Sifani (UK)

மலிக்
அய்யூப்கான் (சட்டத்தரணி கொழும்பு அமானா வங்கி)
பௌமி (UK)
அம்ஹர் ஆசிரியர் (மாத்தளை ஆமினா )
சுல்பிகா
ஜரூபா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Maleek, AyyubKhan (Lawyer Amana Bank Colombo), Fawmy (UK), Amhar Sir (Matale Amina College), Zulfika, Jaroofa

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-02-2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01-02-2025 Saturday Morning 10.00 at Kurugoda Muhiyadeen Masjid

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter