Janaza – S A M முனாஸ் (Munas) – தெல்கஸ்தென்னை (Delgastenna)

230 தெல்கஸ்தென்னை (Delgastenna), ஹபீப் மஹல்லா (Habeeb Mahalla)

S A M முனாஸ் அவர்கள் காலமானார்கள்
Munas Passed Away

மர்ஹூம்களான செஹு மோஹம்மத், ஹவ்வா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Sehu Muhammed, Hawwa Umma

செய்னுல் ஆப்தீன், ரஹ்மத் உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Zainul Abdeen, Rahmath Umma

ஹமீதா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hameeda Umma

பசாஹிர்
பர்ஸானா
பசானா
அஸ்னா
பஸூம் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Fazahir, Farzana, Fasana, Asna, Fazoom

ஹம்சீன்
ரிஸான்
அசீம்
ஸஹ்தியா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Hamseen, Rizan, Azeem, Sahdiya

மர்ஹூம் ஸவாஹிர்
மர்ஹுமா ஸாயிதா
ரபீக்
அன்வர் ஆகியோரின் சகோதரரும்

Brother of Zawahir, Sayidha, Rafeek, Anwar

ஹாஷிம்
ஷாஹுல் ஹமீத்
அப்துல் ஸலாம்
ஜுனைதீன்
அப்துல் ஸமத்
முபாரக்
மகீம்
ஜலீல்
முத்தலிப் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Hashim, Shaul Hameed, Abdul Salam, Junaideen, Abdul Samth, Mubarak, Makeem, Jaleel, Muthaleef

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-02-2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01-02-2025 Saturday Morning 9.00 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter