முட்டையில் சந்தேகம் வருகிறதா? உடனடியாக முறையிடுங்கள்


செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் எவர் மீதாவது ஏற்படின் உடனடியாக, அந்தந்த பிரதேச பொதுப் பரிசோதகர்களிடம் முறையிடுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleசிலரால் கடத்தப்பட்டுவிட்டதாக தேடப்பட்டு வந்த கண்டி பிரதேச சிறுமி பொலிஸாரால் மீட்பு.
Next articleஇலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா