Janaza – சித்தி பரீஸா (Siththi Fareesa) – குருகோடை (Kurugoda)

137/2 குருகோடை (Kurugoda), முனவ்வர் மஹல்லா (Munawwar Mahalla) *

சித்தி பரீஸா அவர்கள் காலமானார்கள்
Sithi Fareesa Passed Away

மர்ஹூம் ஷாஹுல் ஹமீத், அஸீஸா உம்மா (மஹியங்கனை அக்குறணை ஸ்டோர்ஸ்) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed, Azeesa Umma (Mahiyangana Akurana Stores)

அப்துல் ஸலாம், ரஸீனா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Salam, Razeena Umma

ரிஸ்வி அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Rizvi

பர்ஹான்
ரிஸ்னா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Farhan, Risna

ஸும்ரி அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Zumry

அப்துல் முனாப்
மன்சூர் (லண்டன்)
பஷீர்
ரிபாயா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Abdul Munaf, Mansoor (London), Basheer, Rifaya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-01-2025 புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 29-01-2025 Wednesday Night 10.00 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter