Janaza – சித்தி ரஹ்மா (Sithi Rahma) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda), ஹைராத் மஹல்லா (Hairath Mahallah)

சித்தி ரஹ்மா அவர்கள் காலமானார்கள்
Sithi Rahma Passed Away

ஸகரிய்யா (JP) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Zakariya JP

மர்ஹூம் செய்யத் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed

உடையார் ஆலிம் சாஹிப் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Udayar Alim Shahib

நஸ்ரினா பானு
ஸப்ரினா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Nasrina Banu, Safrina

நஸ்ரின்
மபாஸ்
அல்ஹாஜ் வஸீர்
அல்ஹாஜ் ஹிஷாம் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Nasrin, Mafaz, Al Haj Waseer, Al-Haj Hisham

நஸீர்
பாயிஸா
நிஸாயா ஆகியோரின் சகோதரியும்

Sister of Naseer, Fayisa, Nisaya

ஸவாஹிர் (ஒய்வு பெற்ற அதிபர்)
நஸார்
மும்தாஜ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Zawahir (RTD Principal), Nasar, Mumthaj

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-01-2025 புதன்கிழமை பகல் 1.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 29-01-2025 Wednesday Noon 1.00 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter