7ம் கட்டை ( 7th Mile Post), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah)
அல்ஹாஜ் ஜப்ருல்லாஹ் (N A M) அவர்கள் காலமானார்கள்
Al Haj Jabrullah (N AM Family) Passed Away
மர்ஹூம்களான மஜீத் (JP), சித்தி மர்ஸினா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Majeed (JP), Sithi Marsina
மர்ஹூம்களான ஹாசீம் , ஜமீலா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Hashim, Jameela
ஹாஜியானி ரிஸானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Risana
லுக்மான் (Stern Wheels)
சகியுள் ஹஸன் (Stern Wheels)
யூசுப் ராஸி (Stern Wheels)
அப்துல்லாஹ் (கனடா )
அம்மார்
ஸபிய்யா ஷெரின் (counsellor ஆசிரி ஹாஸ்ப்பிடல்)
ஹாஜரா ஷெரின்
ஸைனப் பானு
தஸ்நீம் பானு ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Lukman, Zakyul Hassan, Yusuf Razi, Abdullah (canada), Ammar, Safiya Sherin ((counsellor), Hajara Sherin, Zainab banu, Thasnim banu
மதீன் (Kandy Hospitel)
ஷிப்லி (Phone Story kandy) ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Matheen (Kandy Hospitel), Shibly (Phone Story kandy)
நஸீர்
மர்ஹுமா தஸ்நிமா
நிஹாரா
மர்ஹூம் நலீஸ்
அஸாபா
முஸ்ஸாத்திக் (மலேஷியா )
இத்ரீஸ்
ஹைதர் அலி (ஜப்பான் )
இக்ராம் ஆகியோரின் சகோதரரும்
Brother of Naseer, THasnima, Nihara, Nalees, Asafa, Musadiq (malyasia), Idrees, Haider Ali (japan), Ikram
சலீம்
மர்ஹூம் ஷாபி
சமூன்
அப்துர் ரஹீம்
மஹ்ரூப் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Saleem, Shafi, Samoon, Abdur Raheem, Mahroof
மர்ஹூம் சமூன்
அஸ்மி
அஸ்ஹர் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Samoon, Asmi, Azhar
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-01-2025 புதன்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 29-01-2025 Wednesday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!