Janaza – சபீனா(Safeena) – மேல்சேனை (Melchennai),

298 மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah)

சபீனா அவர்கள் காலமானார்கள்
Safeena Passed Away

முஹம்மத் இஸ்மாயில், ஜவ்பர் நாச்சியா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Muhammed Ismail, Jawfer Nachiya

முஹம்மத் மவ்ரூஸ் (ஜப்பான் ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mawroos (Japan)

M I M ஷாபி (பிஸ்மா உரிமையாளர்) அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of M I M Shafi (Bisma Owner)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 26-01-2025 Sunday Night 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter