பங்கொள்ளாமடை (Pangolladmada), ஹீப்பிடிய (Heepitiya), அபீ தர்தா மஹல்லா (Abitharda Mahalla)
அல்ஹாஜ் ரிஸான் அவர்கள் காலமானார்கள்
Rizan Passed Away

மர்ஹூம்களான யூசுப் (ருவன் பெலஸ் கேகல்ல) ஹம்சத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Yoosuf (Ruwan Palace – Kegalla), Hamzath Umma
அகார் அஹமத்
அய்யாஷ்
ருகையா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Agar Ahmed, Ayyah, Rukaiya
அல்ஹாஜ் ஜிப்ரி (ஸ்பெயின் )
அல்ஹாஜ் பைரூஸ் (ஜப்பான்)
மஸீதா
மௌலவியா லரீபா
மௌலவியா பரூனா
பர்ஹானா
பைரோசா பர்வின் ஆகியோரின் சகோதரரும்
Brother of Jiffry (Spain), Fairoos (Japan), Mazeedha, Moulavia Lareefa, Moulavia Faroona, Farhana, Fairoosa
பாத்திமா
அப்னான் ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Fathima, Afnan
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிக்கு அழுத்நுவர – மாவநெல்லை இல்லத்தில் இருந்து மாவனெல்லை உவன்வத்தை அந்நூர் ஜும்மாஹ் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Janaza Time 26-01-2025 Sunday Noon 12.00 at Mawanella Uyanwatte An-Noor Jummah masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!