குடுகலை (Kudugala), ஹைராத் மஹல்லா (Hairath Mahallah)
அல்ஹாஜ் அப்துல் லத்தீப் அவர்கள் காலமானார்கள்
Abdul Latheef Passed Away
மர்ஹூம்களான செய்யத் அஹமத், சுலைஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed, Sulaiha Umma
ஹாஜியானி ஆரிஃபா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Arifa Umma
கப்பார் லெப்பை, லதீபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Gaffar Lebbai, Latheefa Umma
ஸூபர்
சிபான் (UK) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Soofer, Shifan (UK)
ருஸ்மின் ஷியானி
சிரோஷா (UK) ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Rusmin Shihani, Sirosha (UK)
மர்ஹூம் ஹனீபா ஹாஜியார்
மர்ஹூம் யூசுப்
சைத்தூன்
ராஹிலா ஆகியோரின் சகோதரரும்
Brother of Haneefa Hajiyar, Yoosuf, Zaithun, Rahila
ஸரூக்
லாபிர்
மர்ஹூம் நிஸாம்
சஹாப்தீன் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Zarook, Lafir, Nisam, Sahabdeen
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 26-01-2025 Sunday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!