163/4 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla)
அல்ஹாஜ் தைவுப்தீன் (ஸ்குல் வேன் மாமா) அவர்கள் காலமானார்கள்
Al Haj Thaiyufdeen Passed Away
அப்துல் மஜீத், செய்னம்பு நாச்சியார் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Majeed, Zainambu Nachiyar
ராபியத் உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rabiyath Umma
இன்ஸாப்
இன்பாஸ் (அபாயா ஹவுஸ் )
முனீரா
மர்ஹுமா முனவ்வாரா
முப்லிஹா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Inshaf, Infas (Abaya House), Muneera, Munawwara (M), Mufliha
சாதிகீன்
வஸீம் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Sadikeen, Wazeem
ஸமூன்
பளீல்
நஸீர்
அஸீர்
ஜெஸீமா
அகீலா
நஸீதா
பாத்திமா பீபி ஆகியோரின் சகோதரரும்
Brother of Samoon, Faleel, Naseer, Aseer, Jaseema, Akeela, Naseedha, Fathima bebe
அப்துல் கபூர்
ஷாஹுல் ஹமீத்
நிஸ்தார்
ஹலீம் (வயரிங் ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Abdul Gafoor, Shahul Hameed, Nisthar, Haleem (Wirering)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 05-01-2025 Sunday Morning 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!