Janaza – சித்தி நயீமா (Sithi Nayeema) – கஹவத்த (Kahawatte)

22B கஹவத்த (Kahawatte) மின்னா மஹல்லா (Minna Mahallah) *

சித்தி நயீமா அவர்கள் காலமானார்கள்
Sithi Nayeema Passed Away

அப்துல் காதர், ஹவ்வா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Carder, Hawwa Umma

அல்ஹாஜ் சுவைஹிர்தீன் (வரகாமுற ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al Haj Suwaihirdeen

அஸ்கர்
ஹாஜியானி நிரோஷினா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Askar, Hajiyani Niroshina

அல்ஹாஜ் நஸ்ரின்
ஹாஜியானி ஸஹ்லா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Al Haj Nasrin, Hajiyanai Shahla

மர்ஹுமா தாஹிரா பீபீ
மர்ஹுமா முஸம்மிலா
மர்ஹூம் அல்ஹாஜ் தஸ்தகீர்
முளப்பறா
அஸ்வாஜி
கதீர்தீன் (பபா) ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Thahira Bebe, Muzammila, Al Haj Thasthakeer, Mulaffara, Azwaji, Kadeerdeen (Baba)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 29-12-2024 Sunday Evening 5.15 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter