103/3 திவானவத்த (Diwanawatte) அப்றார் மஹல்லா (Abrar Mahalla) *
ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் காலமானார்கள்
Hidayathullah Passed Away
சிஹாமியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sihamiya
ஜவ்ப்பர், ஹனீதா (சில்மியாபுர ) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of jawfer, Haneeda (Silmiyapura)
டாக்டர் முத்தலிப் , ஜிப்ரியா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Dr Muthaleef, Jifriya
ஸஹ்லான் (டுபாய் )
ஸாலிஹீன் (கட்டார் )
ஸாமில்
ஸாகிரா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Sahlan (Dubai), Saliheen (Qatar), Samil, Sakira
ஷிபான்
நஸ்லான்
மர்ஹூம் ஷிஹான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Dhifan, Naslan, Shihan (M)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 09-12-2024 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 09-12-2024 Monday Evening 4.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place