அக்குறணை- சித்தி மஸாயீமா

இலக்கம் 214 மாத்தளை வீதி அக்குரணையைச் சேர்ந்த ஹாஜியாணி சித்தி மஸாயீமா அவர்கள் காலமானார்கள்.

மர்ஹூம் அ. இ. இஸ்மாயீல், சித்தி பௌசியா உம்மா ஆகியோரின் அன்பு மகளும்

மர்ஹூம் J. L. M பாரூக் ஆசிரியரின் அன்பு மனைவியும்

மர்ஹூம் அக்யாஸ்
பாத்திமா நஸ்ரினா
பாத்திமா நஸ்ரின்
மொஹமட் நாஸிம் ஆகியோரின் அன்புத் தாயும்

அல்ஹாஜ் பசால்
அல்ஹாஜ் ரௌசான்
பாத்திமா பெரோஸா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

ஜனாசா நல்லடக்கம் 2024/11/29 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு குருகொடை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Check Also

Janaza – முஹுதீன்(Muhudeen) – குருகோடை (Kurugoda)

347/D குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla) மொஹம்மத் முஹுதீன்அவர்கள் காலமானார்கள்Mohamed Muhudeen Passed Away …

Free Visitor Counters Flag Counter