166/2 குருந்து கஹஎல (Kurundugaha-ela)
யாஸ்மின் (ஓய்வு பெற்ற ஆசிரியை ) அவர்கள் காலமானார்கள்
Yasmin (Rtd Teacher) Passed Away
சுல்தான் முஹுத்தீன் , ஜன்னத்துல் நிஷா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Sulthan Muhudeen, Jannathul Nisha
மொஹிதீன் காதர் , செய்னம்பு நாச்சியார் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Mohideen Carder, Seynambu Nachiyar
சத்தார் மாஸ்டர் (ஓய்வு பெற்ற ஆசிரியர் ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Sathar Master
ஸரீனா (ஓய்வு பெற்ற ஆசிரியை ) அவர்களின் சகோதரியும்
Sister of Sareena (Rtd Teacher)
ஸப்ரின்
சர்ஜின் ரோஷ்னி
சுஜீரா ரொஷான் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Safrin, Sarjin Roshni, Sujeera Rosahn
நஸ்ருல்லாஹ்
மதீனா
நிஷ்றா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Nasrullah, Madeena, Nishra
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை பகல் 1.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 17-11-2024 Sunday Noon 1.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!