49/Cஓவிஸ்ஸ பூஜாபிட்டிய ஸம் ஸம் மஹல்லா (Zam Zam Mahalla)*
அப்ராஹீம்அவர்கள் காலமானார்கள்
Abraheem Passed Away
இஸ்மாயில் ரஸீனா உம்மா (கடைக்காக்கா) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ismail, Razeena Umma (Kadaikkaaka)
சுரீகா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sareeka
அர்ஷாத் , அஹ்மத், அம்னா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Arshard, Ahmad, Amna
ஸிராஜுன்னிசா, Gகவுஸ், பஸாஹிர், சிபானி ஆகியோரின் சகோதரரும்
Brother of Sirajunisha, Gaus, Fazahir, Sifani
ஜெம்சீட்அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Jamseed
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25-09-2024 புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளிமையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time25-09-2024WednesdayNight8.00atKasawatte – Hudah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place