Janaza – பாயிஸா (Fayiza) – பங்கொள்ளாமடை (Pangolladmada),

பங்கொள்ளாமடை (Pangolladmada), மின்னா மஹல்லா (Minna Mahalla)

பாயிஸா அவர்கள் காலமானார்கள்
Fayiza Passed Away

ஷியாப்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shiyabdeen

மர்ஹூம்களான OLM சித்தீக் zசைனப் உம்மா தம்பதிகளின்அன்பு மகளும்
Daughter of OLM Sideek, Zainab Umma

ஸினாஸ்
ஸிஹாரா
ஸப்னா
அஸ்ரா அன்பு தாயும்

Mother of Sinas, Sihara, Safna, Asra

பைரோஸ்
நாஸிம் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Fairos, Nazim

fபாரிஸ்
fபாசல்
fபவ்சுல் அமீர்
fபஸ்லூன்
fபாஸிம்
இம்ரான் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Faris, Fazil, Fawzul Ameer, Fazlun, Fazim, Imran

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-09-2024 வெள்ளிக்கிழமை மாலை 2.45 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13-09-2024 Friday Evening 2.45 at Pangollamada Jummah Masjid

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – முஹுதீன்(Muhudeen) – குருகோடை (Kurugoda)

347/D குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla) மொஹம்மத் முஹுதீன்அவர்கள் காலமானார்கள்Mohamed Muhudeen Passed Away …

Free Visitor Counters Flag Counter