303/3 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla)
அஸ்கா (முன்னாள் CSM பாடசாலை மாணவி ) அவர்கள் காலமானார்கள்
Aska (Old School Student of CSM School) Passed Away
அல்ஹாஜ் S A M ஸித்தீக், பதூளா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of S A M Sideek, Fathula
ஷாபி (லண்டன்)
ஸப்ரி (லண்டன்)
மர்ஹூம் ஷாயான் (NZ என்டர்ப்ரைஸிஸ் – குருனாகலை)
பருசா
பாஹிரா
பஸ்மினா ஆகியோரின் சகோதரியும்
Sister of Shafi (London), Sabri (London), Zayan (M) NZ Enterprises Kurunegala, Farooza, Fahira, Fazmina
ரிஸ்வி (Kenzo)
பாயி் (MJM ட்ரேடர்ஸ் – வத்தேகம )
அனீஸ்
பரூஹா (லண்டன் )
முபாரகா (லண்டன் )
சுமையா ஆகியோரின் மைத்துனியும்
Sister-in-law of Risvi (Kenzo), Fayis (MJM Traders- Wattegama), Anees, Farooha (London), Mubaraka (London), Sumaiya
மீரான் மாஸ்டர் (ஓய்வு பெற்ற ஆசிரியர் )
ஹம்ஸா
மர்ஹூம் நுஹ்மான் ஆகியோரின் சகோதரி மகள் ஆவார்
Sisters Son of Rtd Teacher Meerana Master, Hamza, Nuhman (M)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக (Care Hospital அருகில் அமைந்துள்ள சகோதரியின் வீட்டில் இருந்து) 27-08-2024 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 27-08-2024 Tuesday Morning 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)
From sisters place (Near Royal Care hospital)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்த இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place