Janaza – அனீஸா (Aneesa) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

259/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), பீலிக்கரை (Peelikkara) தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

அனீஸா உம்மா அவர்கள் காலமானார்கள்
Aneesa Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் பரீத், முஹிதீன் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Fareed, Muhutheen Fathima

மர்ஹூம் அப்துல் முத்தலிப் ஆகியோரின் அன்பு மனைவியும்
Wife of Abdul Muthaleef

பசீனா
பஸ்லுனா
பரூஸா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Fazeena, Fazluna, Farooza

சுல்பிகார்(குவைத்)
மர்ஹூம் ரிஸ்வி
அஸ்மி(ஜப்பான்) ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Zulfikar (Kuwait), Rizvi (M), Asmy (Japan)

பவ்சியா உம்மா
சம்சுநிஸா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Fawziya Umma, Samsunisha

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 02-08-2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செலலப்படும்

Janaza Burial 02-08-2024 Friday Morning 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter