137 குருந்து கஹஎல (Kurundugaha-ela), ரஷாத் மஹல்லா (Rashath Mahallah) *
ஹாஜியானி சனீமா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Saneema Umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அப்துல் மஜீத் (கலேவல), நபீஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Majeed (Galewela), Nafeesha Umma
மர்ஹூம் அன்வர் KP அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Anwar KP
ரஸான் (Japan)
றியாஸ் (UK)
ரஸ்மில் (Japan)
நஸாமில் (Royal Timber)
ரஸீமா
அஸீமா
சியானா
ருஸ்மின் சியானி ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Razan (Japan), Riyas (UK), Rasmil (Japan), Nazamil (Royal Timber), Razeema, Azeema, Siyana, Ruzmin Shifani
மர்ஹூம் பஷீர்
மர்ஹூம் சமீம் (மன்னார்)
ரவூப் மாஸ்டர்
இல்யாஸ்
அஸீஸ்
மர்ஹூமா அஸீஸா உம்மா
பவ்ஸுல் மஸீனா
ரிஸ்வியா
மர்ஹூமா பஸீஹா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Basheer (M), Sameem (Mannaar), Rauf Master, Ilyas, Asees, Aseesa Umma (M), Fawzul Maseena, Risviya, Fazeeha (M)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30-07-2024 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 30-07-2024 Tuesday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!