அப்துல் ஜெலீல் (Abdul Jaleel) – 7ம் கட்டை (7th Mile Post)

534/1 7ம் கட்டை ( 7th Mile Post), நீரல்லை (Neeralla), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) *

அப்துல் ஜெலீல் (கென்சொ லங்கா) அவர்கள் காலமானார்கள்
Abdul Jaleel (Kenzo Lanka) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஜைனுல் ஆபிதீன், சித்தி பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Zainula Abdeen, Fathima

ஷிபானி அவர்களின் அன்பு கணவரும்
Husband of Shifani

மர்ஹூம் தாஜுதீன்
பௌசுல் மஸீனா ஆகியோரின் சகோதரரும்

Brother of Thajudeen, Fawzul Mazeena

SAM நஸீர் (சீப்புக்குளம்)
பெரோஸ் (ஜப்பான்)
ஹக்கீம் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of SAM Naseer (Seepukulam), Feroz (Japan), Hakeem

மர்ஹூம் சுபைர், நுவைஸா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Zubair, Nuwaiza

மர்யம்
இஸ்ஸா
யூசுப்
பாத்திமா
மன்ஹா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Mariyam, Izza, Yoosuf, Fathima, Manha

றிப்கான் (Akurana Picture Palce)
ரிகாஸ் (ஜப்பான்) ஆகியோரின் சகளையும்

Sakala of Rifkan, Rikas (Japan)

மர்ஹூம் ஜபூர்தீன் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்)
ஜிப்ரி
ஷாபி மாஸ்டர்
பஹ்மி மாஸ்டர் (ஜப்பான்) ஆகியோரின் மருமகனும் ஆவார்

Son-in-law of Jaburdeen (Formar Pradesiya saba member), Jiffry, Shafi Master, Fahmi Master (Japan)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-07-2024 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 08-07-2024 Monday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – வாஹித் (Wahid) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

289 புளுகொஹதென்ன (Bulugohatenna), அஹ்சன் மஹல்லா (Ahsan Mahalla) அல்ஹாஜ் அப்துல் வாஹித் (வாஹித் மாமா) அவர்கள் காலமானார்கள்Abdul Wahid …

You cannot copy content of this page

Free Visitor Counters