akurana janaza news 0360

Janaza – பாஹிமா (Fahima ) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

75 வராகஸ்ஹின்னை (Waragashinna)

பாஹிமா அவர்கள் காலமானார்கள்
Fahima Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல் ஹாஜ் பாரூக் , மஸாஹிறா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Al-Haj Farook, Mazahira

அல் ஹாஜ் றம்ஸான் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Ramzan

உமைர்
லுக்மான்
மாஸின்
ஆத்திகா பானு
அப்ராஹ் பானு
ஆசியா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Umair, Lukman, Maazin, Athika Banu, Afrah Banu, Aasiya

ரிஸால் (UK)
ஸாபிரா
மஸூமியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Rizal (UK), Safirah, Mazoomiya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 02-07-2024 செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 02-07-2024 Tuesday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters