90/C மல்கமன்தெனிய (Malgamandeniya)
அல்ஹாஜ் M A C அமானுல்லாஹ் அவர்கள் காலமானார்கள்
Al Haj Amanullah Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அல்ஹாஜ் அப்துல் காதர், சகீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Al-Haj Abdula Carder, Sakeena Umma
அல்ஹாஜ் தாஹிர், பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Al-Haj Thahir, Fathima
ஹாஜியானி ரிஹானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Rihana
ஷும்ரி
அஸ்கா
ஷம்லா
அஹ்லா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Zumry, Aska, Shamla, Ahla
ஷிஹான் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Shihan
அல்ஹாஜ் வஸீர்
அல்ஹாஜ் காமில்
இனாயத்துல்லாஹ்
அல்ஹாஜ் கலீலுல்லாஹ்
நஸ்ருல்லாஹ் மவ்லவி
கதீஜா உம்மா
ஹாஜியானி ரஸானா
ஹாஜியானி ஹஸீனா
அஸ்மியா ஆகியோரின் சகோதரரும்
Brother of Al-Haj Waseer, Al-Haj Kamil, Inayathullah, Al-Haj kaleelullah, Nasrullah Moulavi, Kadeeja, Hajiyani Razana, Hajiyani Haseena, Asmiya
அல்ஹாஜ் றஹ்மதுல்லாஹ்
ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் ஹஸ்புல்லாஹ்
ஹிபதுல்லாஹ்
கலீலுல்லாஹ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Al-Haj Rahmathullah, Hidayathullah, Al-Haj Hasbullah, Hibathullah, Kaleelullah
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-06-2024 சனிக்கிழமை பகல் 11.30 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 29-06-2024 Saturday Noon 11.30 at Pangollamada Jummah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place