Janaza – பத்ருன் நிஷா(Badurunnisha) – பள்ளியகொட்டுவ (Palliyakotuwa)

371/2 பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), KM மஹல்லா (KM Mahalla)

ஹாஜியானி பத்ருன் நிஷா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Badurunnisha Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்கலான KMS ஷஹீத் தம்பதிகளின் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of KMS Shaheed

மர்ஹூம்கலான நூஹூ லெப்பை (பெரிசாரி மாமா மேல்சேனை ) தம்பதிகளின் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Nooh Lebbai (melchenai Perisari Mama)

மர்ஹும் அல்ஹாஜ் அப்துல் ஜப்பார் என்று அழைக்கப்படும் செய்யது முஹமத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Abdul Jabbar (Seyyad Muhammed)

ஹாஜிகலான சுல்பி ஹாபிஸ் Sooriyya
சஹ்மி SRP
செய்துல்லாஹ்
ஹாஜியானிகலான சிபானா
சிஹானியா
சபா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Al-Haj Sulfi Hafiz, Sahmi SRP, Seythullah, Sifana, Sihaniya, Safa

ஹாஜிகளான முஹ்சின்
ஷாபி
ரியாஸ்
ஹாஜியானிகலான சினாஸ்
நிஸ்மியா
ஷப்ரா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Muhseen, Shafi, Riyas, Sinas, Nismiya, Shafra

ஹாஜிகலான பாரூக்
ரியாழ் sooriyya rice mill
ரபீக்
அன்வர்
மர்ஹும் செய்யது முஹம்மத்
பரீதா
ஈத்நிஸா
நஜீபா உம்மா
மர்ஹுமா மாயிதா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Farook, Riyal (Sooriya), Rafeek, Anwar, Seyad Muhammed, Fareedha, Eid Nisha, Najeeba Umma, Mayidha

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-06-2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 24-06-2024 Monday Evening 5.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

அப்துல் ஜெலீல் (Abdul Jaleel) – 7ம் கட்டை (7th Mile Post)

534/1 7ம் கட்டை ( 7th Mile Post), நீரல்லை (Neeralla), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) * அப்துல் …

You cannot copy content of this page

Free Visitor Counters