Janaza – முஹுத்தீன் பாத்திமா (Muhudeen Fathima) – துனுவில ரோட் (Dunuwila Road)

No 132/1 துனுவில ரோட் (Dunuwila Road), S.A.M மஹல்லா ( SAM Mahalla)

ஹாஜியானி முஹுத்தீன் பாத்திமா அவர்கள் காலமானார்கள்
Muhudeen Fathima Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் ரஸ்ஸாக் (பெரிய கடை) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Razzak (Periya Kadai)

மர்ஹூம் உவைஸ் மாஸ்டர்
மன்சூர் (றோயல் கோர்ட்)
ரஸீன் (கிங்ஸ் கோர்ட்)
சனிலா
சவாஹிரா
மஸீனா
ரிஸானா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Uwais Master (M), Mansoor (Royal Court), Razeen (Kings Court), Saneela, Zawahira, Mazeena, Rizana

மர்ஹூம் உவைஸ் மாஸ்டர்
ரஷீட்
பாரிஸ்
அரூஸ்
சைத்தூன் பீபீ
ஸரீனா
மர்ஹுமா பரீனா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Uwais Master (M), Raseed, Faris, Aroos, Zaithun Bibi, Zareena, Fareena (M)

ருகையா உம்மா அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Rukaiya Umma

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-06-2024 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 10-06-2024 Monday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters