Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) *

வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்
M M M Waseer Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான முஹியத்தீன், ஹலீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Muhiyadeen, Haleema Umma

சித்தி மிஸ்ரியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Misriya

சல்மான் (ரஹ்மானி) அல்-ஆலிம் , அல்-ஹாபிழ்
நலீபா (ஆலிமா)
நஷீபா (ஆலிமா) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Salman (Rahmani) Hafiz, Naleefa (Alima), Nasheefa (Alima)

அனிஷா
ஸலீம்
மர்ஹூம் இஸ்மாயில் ஹஸ்ரத்
மர்ஹூம் செய்ஹு தாவுத்
மர்ஹுமா ரஹீமா
மர்ஹுமா பாத்திமா ஆகியோரின் சகோதரரும்

Brother of Aneesha, Saleem, Ismail Hazrath (M), Seyhu Dawood (M), Raheema (M), Fathima (M)

சதாம் (ஹுமைதி) ஆலிம்
அஸீமுல் ஹக் (மழஹாரி) ஆலிம் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Sadam (Humaidi), Azeemul Haq (Malhari)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-06-2024 புதன்கிழமை இரவு 7.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 05-06-2024 Wednesday Night 7.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – S A M பாரூக் JP(Farook JP) – கஸாவத்தை (Kasawatte)

412 கஸாவத்தை (Kasawatte), அரபா மஹல்லா (Arafa Mahalla) S A M பாரூக் JP அவர்கள் காலமானார்கள்Farook JP …

Free Visitor Counters Flag Counter