Janaza – ஆஷிப் (Ashif) – மேல்சேனை (Melchennai)

No 886 மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah)

ஆஷிப் அவர்கள் காலமானார்கள்
Ashif Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன

முஹம்மத் அலி, சித்தி ஷபீனா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Muhammed Ali, Shiti Shafeena

மர்ஹூம் மர்சூக் (தைப்பள்ளி மஹல்லா)
மன்சூர் (மேல்சேனை) ஆகியோரின் பேரப்பிள்ளையும்

Grand Son of Marsook (Thai Palli Mahalla), Mansoor (Melchenai)

ஷபீர் (ஜப்பான்)
ஷியாம் (மேல்சேனை கடை)
ஷினான் மௌலவி ஆகியோரின் சகோதரி மகனும் ஆவார்

Sister’s Son of Shafeer (Japan), Shiyam (Melachenai Shop), Shinana Moulavi

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23-05-2024 வியாழக்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 23-05-2024 Thursday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter