Janaza – NMT செய்னுல் ஆப்தீன் (NMT Zainul Abdeen) – மல்வானஹின்னை (Malwanahinna)

மல்வானஹின்னை (Malwanahinna), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla)

அல்ஹாஜ் NMT செய்னுல் ஆப்தீன் அவர்கள் காலமானார்கள்
N M T Zainul Abdeen Passed Away

இன்னா-லில்ாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹுமா உம்மு ஹபீபா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ummu Habeeba

றம்ஸான்
ரினாஸ்
இஸ்ஸத் பாஹிமா
நிஸானா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Ramzan, Rinas, Izzath Fahima, Nisana

அரூஸ்
ஸப்ரி (ஜப்பான்) ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Aroos, Sabri (Japan)

NMT சகோதரர்களான
மர்ஹூம் தம்பி லெப்பை
மர்ஹூம் சாகுல் ஹமீட்
மர்ஹூம் நூர் முஹம்மத்
மர்ஹூம் அப்துல் காதர்
மர்ஹூம் மஹ்ரூப்
மர்ஹூம் நஸீர் (பெமினாஸ்)
சமீன்
இலியாஸ் ஆகியோரின் சகோதரரும்

Brother of NMT – Thambi Lebbai, Shahul Hameed, Noor Muhammed, Abdul Carder, Mahroof, Naseer, Sameen, Iliyas,

அஜ்வாத் அவர்களின் மைத்துனரும்
Brother-in-law of Ajward

ப்துல் ஹஸன்
அப்துர் ரஷீத்
அப்துல் மஜீத் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Abdul Hassan, Abdul Rasheed, Abdul Majeed

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 22-05-2024 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 22-05-2024 Wednesday Night 7.30 at Malwanahinna Jummah Masjid

Check Also

Janaza – நஸீர் (Naseer) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda),ஹைராத் மஹல்லா (Hairath Mahallah) அல்ஹாஜ் நஸீர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள் Al-Haj Naseer Passed Away in …

Free Visitor Counters Flag Counter