akurana janaza news 0360

Janaza – ஷபீக் (Shafeek) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

No 297 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) *

அல்ஹாஜ் ஷபீக் அவர்கள் காலமானார்கள்
Al Haj Shafeek Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலஹி ராஜிஊன்

அஹமத் முஹம்மது, பாத்திமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ahmed Muhamed, Fathimuthu

அப்துல் மஜீத் (JP) ஹாஜியானி மர்சுனா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Majeed JP & Marsuna

பாத்திமா அசாபா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Asaafa

உஸ்மான்(ஜபான்)
ஹfபசா
சிம்லா
சுஜாஉர் ரஹ்மான் (ஜபான்) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Usman (japan), Hafsa, Simla, Sujaur Rahman

ரஸாத்
ரயான்
அஸ்கா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Razath, Rayan, Aska

உவைஸ்
வசீர்
கலிலுர் ரஹ்மான் (ஆஸ்திரேலியா)
மர்ஹும்களான பலீல் (இன்ஜினியர்)
சமமூன்
ஸனீலா
நசீரா ஆகியோரின் சகோதரரும்

Brother of Uwais, Waseer, Kleel Rahman (Australia), Faleel (Engeenier), Samoon, Sanila, Naseera

நசீர்
ஹாஜிகளான ஜபுருல்லா
முஸாதிக் (மலேசியா)
இத்ரீஸ்
ஹைதர் அலி (ஜபான்)
இக்ராம்
ஹாஜியாணி நிஹாரா
மர்ஹும் நலீஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Naseer, Jafarullah, Musadik (Malaysia), Idrees, Haider Ali (Japan), Ikram, Nihara, Nalees

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07-05-2024 செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 07-05-2024 Tuesday Night 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter