Janaza – M J M அன்ஸார் (Ansar) – 7ம் கட்டை (7th Mile Post)

No 679/A, 7ம் கட்டை ( 7th Mile Post), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah)

அல்ஹாஜ் M J M அன்ஸார் அவர்கள் காலமானார்கள்
M J M Ansar Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஜுனைதீன், லத்தீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Junaidenn, Latheefa Umma

மர்ஹூம் கலீல், மலீஹா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Kaleel & Maleeha

மர்ஹுமா பௌசுல் அஸீமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawzul Azeema

ஷகீருள் ஹஸன் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Shakirul Hussain

மர்ஹூம் முஸீன்
மர்ஹூம் ரபீக்
நாஸிர்
ரைஹான் (டயர் கடை)
மர்ஹுமா பரீதா
மர்ஹுமா ரமீஷா
நஸ்லியா ஆகியோரின் சகோதரரும்

Brother of Museen, Rafeek, Nazir, Raihan (Tyre Shop), Fareedha, Rameesha, Nasliya

மர்ஹூம் அல்ஹாஜ் ஸித்தீக்
அல்ஹாஜ் றபீக்
ஹுசைன் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Sideek, Rafeek, Hussain

நஸீல்
நஸார்
நஸீம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Naseel, Nazar, Naseem

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07-05-2024 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 07-05-2024 Tuesday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters