akurana janaza news 0360

Janaza – ஜனாப் அலி(Janab Ali) – தெல்கஸ்தென்னை (Delgastenna)

No 217/3 தெல்கஸ்தென்னை (Delgastenna), ஹபீப் மஹல்லா (Habeeb Mahalla) *

அல்ஹாஜ் ஜனாப் அலி அவர்கள் காலமானார்கள்
Janab Ali Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான குலாம் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Kulam Muhammed

மர்ஹூம் சித்தீக், நபீஸா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Sideek, Nafeesa Umma

ஸிஹாரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Shihara

ருஷீகா பானு
அப்சர் அலி
அகிலா பானு
மர்ஹூம் அனஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Ruzeeka Banu, Afsar Ali, Akeela Banu, Anas (M)

ருவைஸ்
ரிஸ்வி
ஹம்ஸில் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Ruwais, Rizvi, Hamzil

பைரூஸ்
நைசர்
பாஹிம் ஆகியோரின் சகளையும்

Sakala of Fairus, Naizar, Fahim

சுல்பிகார் அலி
வஸீர்
அஸ்வர்
நஜீப் ஆகியோரின் சகோதரரும்

Brother of Zulfikar Ali, Wazeer, Azwar, Najeeb

அல்ஹாஜ் ஷபீர் அவர்களின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Shafeer

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06-03-2024 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 06-03-2024 Wednesday Evening 5.00 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

akurana janaza news 0360

Janaza – நஜிமுதீன் (Najimudeen ) – 9ம் கட்டை (9th Mile Post),

9ம் கட்டை ( 9th Mile Post) நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்Najimudeen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

You cannot copy content of this page