Janaza – ரிழ்வான் (அரூஸ்)(Rilwan (Aroos)) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte),

No 218/3 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla)

ரிழ்வான் (அரூஸ்) அவர்கள் காலமானார்கள்
Rilwan (Aroos) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீட் , ஜமீலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed, Jameela

மர்ஹூம்களான ACA முஹம்மத், ஸைனப் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of ACA Muhammed, Zainab

சித்தி றஸீகா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Razeeka

றிப்கான் (கட்டார்)
ஹுஸ்னா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Rifkan, Husna

ஆயிஷா மரியம் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Ayisha Mariyam

சஹாப்தீன்
லாபிர்
இல்யாஸ்
பாஸின்
அஸ்பர்
நஜிமுன்னிஷா
ருஷ்தா
சிபானா
ஷிஹாமா ஆகியோரின் சகோதரரும்

Brother of Shahabdeen, Lafir, Ilyas, Fazin, Azfar, Najimunnisha, Rushda, Shifana, Shihama

நிஸ்ஸம்தீன்
ராஸிக்
இலியாஸ்
அனஸ்
நிஸ்தார்
நஜீம்
அஸ்வர்
நிஸ்வர்
பர்ஹான் மௌலவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Nisamdeen, Razik, Ilyas, Anas, Nisthar, Najeem, Azwar, Niswar, Farhan moulavi

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 03-03-2024 Sunday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter