Janaza – நபீஸா உம்மா(Nafeesa umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

No 317B புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

நபீஸா உம்மா அவர்கள் காலமானார்கள்
Nafeesa umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் பரீத், பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Fareed, Fathi Muthu

மர்ஹூம் SM ஷரீப் (மாலை வியாபாரி) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of S.M Shareef (Malai Yavari)

மர்ஹூம் அல்ஹாஜ் ரஷீத்
ஜவ்ப்பர்
சலீம்
கலீல் ரஹ்மான்
ஆலியா உம்மா
ரவூபா உம்மா
அரிபா உம்மா
ரிஸானா
றிஸ்மியா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Rasheed, Jawfer, Saleem, Kaleel Rahman, Aliya Umma, Raufa Umma, Arifa Umma, Rizana, Rizmiya

முஹம்மத்
முஹம்மத் அபூபக்கர்
நிஹ்மத் உம்மா
ஸபா உம்மா ஆகியோரின் சகோதரியும்

Sister of Muhammed, Abubakkar, Nihmath Umma, Safa Umma

செய்யத் முஹம்மத், கதீஜா உம்மா தம்பதிகளின் மருமகளும் ஆவார்
Daughter -in-law of Seyyad Muhammed, Kadeeja Umma

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-02-2024 வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 29-02-2024 Thursday Night 7.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

akurana janaza news 0360

Janaza – நஜிமுதீன் (Najimudeen ) – 9ம் கட்டை (9th Mile Post),

9ம் கட்டை ( 9th Mile Post) நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்Najimudeen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

You cannot copy content of this page