Janaza – சித்தி மலீஹா(Sithi Maleeha) – உக்கல (Uggala)

No 151 உக்கல (Uggala), உமர் (டவர்) மஹல்லா (Umar “Tower” Mahalla) *

சித்தி மலீஹா அவர்கள் காலமானார்கள்
Sithi Maleeha Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

சலாஹுதீன், பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Salahudeen, Fathima

மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Latheef

மர்ஹூம்களான ரிஸானா
கடாபி
பைஸல்
துஷான்
நிஹாரா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Rizana, Gadafi, Faizal, Thushan, Nihara

அப்துல் ஹாலிக்
நஸீர்
ரமீஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Abdul Halik, Nazeer, Rameesha

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-02-2024 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 29-02-2024 Thursday Morning 11.00 at Mukkaraam Mosque

Check Also

ஹாஜியானி ரசீனா உம்மா

அக்குறனையை பிறப்பிடமாகவும் கல்ஹின்னையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹாஜியானி ரசீனா உம்மா காலமானார் ஹுசைன் லெப்பை தம்பதிகளின் அன்பு மகளும் அல்ஹாஜ் …

Free Visitor Counters Flag Counter