Janaza – தவ்பீக் (Thawfeek) – கஸாவத்தை (Kasawatte)

No 436/1 கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah)

முஹம்மத் தவ்பீக் அவர்கள் காலமானார்கள்
Muhammed Thawfeek Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஸமீன், லதீபா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Sameen, Latheefa

சஹாப்தீன், சலிஹா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahabdeen, Saliha Umma

ஹைருன் நஸ்லி அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hairun Nisha

ஹாஜியானி ஷஹீகா
பஸ்ரினா
ஆயிஷா நஸ்ரின்
நஸ்லா
பஸ்னா
ஷிம்லா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shaheeka, Fazrina, Ayisha Nazrin, Nazla, Fazna, Shimla

அல்ஹாஜ் ஹபீல் (CTC தம்புள்ள)
அல்ஹாஜ் அக்பர்
ஸாகிர்
நஸீப்
ரிஸா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Hafeel (CTC DAmbulla), Akbar, Shakir, Naseeb, Riza

அல்ஹாஜ் தாஹிர்
அல்ஹாஜ் பழீல்
மர்ஹுமா மிஹ்ருன்னிஸா
ஹாஜியானி பௌனுன் நிஷா
ஈதன்னிஷா ஆகியோரின் சகோதரரும்

Brother of THahir, Faleel, Mihrunnisha, FawnunNisha, EdunNisha

மர்ஹூம் ஸனூன்
பஷீர்
நஸார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Sanoon, Basheer, Nazar

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-02-2024 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 29-02-2024 Thursday Evening 3.30 at Kasawatte – Hudah Masjid

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter